பொதுத்தேர்தல் 2020

Images
  • Quarantine Vote
     (கோப்புப் படம்: Xabryna Kek)

பொதுத்தேர்தல் 2020: அதிக வாக்குகள் பெற்று வென்ற தனித்தொகுதிகள் குழுத்தொகுதிகள் விவரங்கள்

சிங்கப்பூரில் நேற்று அதன் 13ஆவது பொதுத்தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் 93 இடங்கள், அதில் மக்கள் செயல் கட்சி 83 இடங்களை வென்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

அக்கட்சி ஆக அதிகமான வாக்குகளைப் பெற்ற 5 தனித்தொகுதிகள், குழுத்தொகுதிகள் யாவை?

தனித்தொகுதிகள்:

ராடின் மாஸ் தனித்தொகுதி - 74.03%
மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி - 73.84%
மெக்பர்சன் தனித்தொகுதி - 71.74%
யூஹுவா தனித்தொகுதி- 70.54%
கெபுன் பாரு தனித்தொகுதி -62.97%

(மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகள் அனைத்தையும் மக்கள் செயல் கட்சி வென்றது.)

குழுத்தொகுதிகள்:

ஜூரோங் குழுத்தொகுதி -74.62%
அங் மோ கியோ குழுத்தொகுதி - 71.91%
செம்பவாங் குழுத்தொகுதி - 67.29%
பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி - 67.26%
தெம்பனிஸ் குழுத்தொகுதி -66.41%

(மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகள் அனைத்தையும் மக்கள் செயல் கட்சி வென்றது.) 

Top