பொதுத்தேர்தல் 2020

Images
  • sg election
    கோப்புப் படம்: TODAY

பொதுத்தேர்தல் 2020: குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கட்சிகள் வென்ற தொகுதிகள்

சிங்கப்பூரில் நேற்று 13ஆவது பொதுத்தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் 93 இடங்கள், அவற்றுள் மக்கள் செயல் கட்சி 83 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கட்சிகள் வென்ற தனித்தொகுதிகள் குழுத்தொகுதிகள் விவரம்...

தனித்தொகுதிகள் :

புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி - 53.74 %

புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி - 54.8 %

மேரிமவுண்ட் தனித்தொகுதி- 55.04%

பொத்தோங் பாசிர் தனித்தொகுதி - 60.69 %

இயோ சூ காங் தனித்தொகுதி- 60.83%

(மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகள் அனைத்தையும் மக்கள் செயல் கட்சி வென்றது.)

குழுத்தொகுதிகள் :

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி - 51.69%

செங்காங் குழுத்தொகுதி - 52.13 %

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி - 53.41%

மரீன் பரேட் குழுத்தொகுதி - 57.76%

சுவா சூ காங் குழுத்தொகுதி- 58.64 %

(மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளில் செங்காங்ஐத் தவிர்த்து மற்ற
தொகுதிகள் அனைத்தையும் மக்கள் செயல் கட்சி வென்றது.) 

Top