பொதுத்தேர்தல் 2020

Images
  • dd
    (கோப்புப் படம்: REUTERS/Edgar Su)

பொதுத்தேர்தலில் பிரதமர் லீக்குக் கிடைத்த வெற்றிக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து

பொதுத்தேர்தல் 2020-இல் பிரதமர் லீ சியென் லூங்கிற்குக் கிடைத்த வெற்றிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

'சிங்கப்பூர் மக்கள் அமைதியும் செழிப்பும் நிறைந்ததோர் எதிர்காலத்தைப் பெறுவதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று திரு. மோடி தமது Twitter பக்கத்தில் குறிப்பிட்டார்.

வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் லீ, சிங்கப்பூரும் இந்தியாவும் அணுக்கமாக இணைந்து பணியாற்றவேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலில் திரு லீயின் மக்கள் செயல் கட்சி 93 நாடாளுமன்ற இடங்களில் 83-ஐக் கைப்பற்றியது. 

Top