Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2020: எந்த முடிவுகள் வந்தபோது,மக்கள் அதிகமாக Twitter-இல் பதிவிட்டனர்?

வாக்களிப்பு தினமான நேற்று, நள்ளிரவில் சிங்கப்பூரில் ஆக அதிகமாக ஒரு மணி நேரத்தில் மட்டும், மக்கள் 10,726 பதிவுகளை இட்டதாக Twitter தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல் 2020: எந்த முடிவுகள் வந்தபோது,மக்கள் அதிகமாக Twitter-இல் பதிவிட்டனர்?

(படம்: Reuters)

வாக்களிப்பு தினமான நேற்று, நள்ளிரவில் சிங்கப்பூரில் ஆக அதிகமாக ஒரு மணி நேரத்தில் மட்டும், மக்கள் 10,726 பதிவுகளை இட்டதாக Twitter தெரிவித்துள்ளது.

எந்ததெந்தத் தொகுதிகளின் முடிவுகள் வந்தபோது, Twitter-இல் மக்கள் அதிகமாகப் பதிவிட்டனர்?

  • செங்காங் குழுத்தொகுதி
  • ஹவ்காங் தனித்தொகுதி
  • ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி
  • வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி

அதிகாலை 3 மணி அளவில், செங்காங் குழுத்தொகுதி பற்றிய முடிவு அறிவிக்கப்பட்டபோதும், Twitter-இல் அதிகமானோர் பதிவிட்டனர்.

நேற்று எந்த # குறியீடுகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன?

பொதுத்தேர்தலில், 93 நாடாளுமன்ற இடங்களில் மக்கள் செயல் கட்சி 83 இடங்களைக் கைப்பற்றி, அரசாங்கத்தை அமைக்கவுள்ளது.

பாட்டாளிக் கட்சி 10 நாடாளுமன்ற இடங்களை வென்றது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்