Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன

தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிவிட்டன. தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிகழ்ச்சி வசந்தம் தொலைக்காட்சி, செய்தி மீடியாகார்ப் செயலி, ஒலி 96,8 ஆகியவற்றில் நேரடியாக ஒலி/ஒளிபரப்பாகிறது. அந்நிகழ்ச்சியைப் படைக்கிறது எங்கள் செய்திக் குழுவும், தொழில்நுட்ப அணியும். 

வாசிப்புநேரம் -
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன

செய்தி படைப்பாளர் சித்ரா. (படம்: ஆர். மெய்யப்பன்)


படைப்பாளர் சித்ரா பாலகுமரன். 

தயாரிப்பாளர் பொன் மகாலிங்கம்.

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தரத் தயாராகும் பவளகாந்தம் அழகர்சாமி (வலது), கவிதா கரும்.

வெளிப்புறப் படங்களை ஸ்டூடியோக்கு உடனுக்குடன் அனுப்பிவைக்கும் ஸதக்கத்துல்லாஹ்.

நிர்வாகத் தயாரிப்பளருடன் அரங்க இயக்குநர் மகேஸ்வரன் நேத்தாஜி(வலது).

வசந்தம் தலைவர் சித்ரா ராஜாராமுடன் தமிழ்ச் செய்தியின் இரா. நடராசன், சபா முத்து நடராஜன்.

வாக்களிப்பு முடிந்துவிட்டது. இனி மீதமிருப்பது தேர்தல் முடிவுகள்தான். தேர்தல் முடிவுகளுக்காக ஆவலுடன் சிங்கப்பூரே காத்திருக்கும் வேளையில் கட்சிகளின் ஆதரவாளர்கள் கூடும் நிலையங்களில் இருக்கும் எமது நிருபர்களிடமிருந்து சில காட்சிப் படங்கள்.

பிடோ:

(படங்கள்: இலக்கியா செல்வராஜி)

ஹோகாங்:

(படங்கள்: கவிதா ராமு)



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்