Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"ஆட்குறைப்புச் செய்யப்படுவோருக்குக் கிடைக்கவேண்டிய ஆதாயங்கள் கட்டாயமாக்கப்படவேண்டும்"

ஆட்குறைப்புச் செய்யப்படுவோருக்குக் கிடைக்கவேண்டிய ஆதாயங்கள் கட்டாயமாக்கப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் Lim Biow Chuan நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -

ஆட்குறைப்புச் செய்யப்படுவோருக்குக் கிடைக்கவேண்டிய ஆதாயங்கள் கட்டாயமாக்கப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் Lim Biow Chuan நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

மாறாக அவற்றை முதலாளிகள், தொழிலாளிகளின் முடிவுக்கு விட்டுவிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிபுணர்கள், நிர்வாகிகள், மேலாண்மையினர், தொழில்நுட்பர் உள்ளிட்ட எல்லா ஊழியர்களுக்கும் அந்த ஆதாயங்கள் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆட்குறைப்பு ஆதாயச் சட்டம் ஊழியர்கள் எத்தனை ஆண்டுகளாய் வேலை பார்த்திருக்கின்றனர் என்பதைப்பொறுத்து குறைந்தது மூன்று அல்லது நான்கு மாதத்திற்கான ஆதாயத் தொகையை வழங்குவதற்கு நிறுவனங்களைக் கட்டாயப்படுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்