Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

நீச்சலில் சிங்கப்பூர் சாதனை

நீச்சலில் மீண்டும் தென்கிழக்காசிய விளையாட்டுச் சாதனையைப் படைத்திருக்கிறார் ஜோசப் ஸ்கூலிங் (Joseph Schooling). ஆண்கள் 50 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சலில் 23.49 விநாடிகளில் முடித்துத் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார் ஸ்கூலிங்.  

வாசிப்புநேரம் -

நீச்சலில் மீண்டும் தென்கிழக்காசிய விளையாட்டுச் சாதனையைப் படைத்திருக்கிறார் ஜோசப் ஸ்கூலிங் (Joseph Schooling).

ஆண்கள் 50 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சலில் 23.49 விநாடிகளில் முடித்துத் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார் ஸ்கூலிங்.

போட்டியில் வெண்கலத்தையும் சிங்கப்பூர் வென்றது. 

24.36 விநாடியில் மூன்றாவதாக வந்தார் குவா சென் வெங் (Quah Chen Weng). வெள்ளியை வென்றது இந்தோனேசியா.

பெண்கள் 50 மீட்டர் நெஞ்சு நீச்சலிலும் சிங்கப்பூருக்குத் தங்கம். 

ஹோ ருவன் ரோவேன் (Ho Ru'En Roanne) 31.45 விநாடியில் முடித்துத் தென்கிழக்காசிய விளையாட்டுச் சாதனையை முறியடித்தார்.
வெள்ளி, வெண்கலம் இரண்டையும் வென்றது மலேசியா. ஃபீ ஜிங் என்(Phee Jinq En) வெள்ளியை வென்றார், கொங் எரிக்கா சியா சியா (Kong Erika Chia Chia) வெண்கலத்தை எடுத்தார்.

போட்டியில் வெண்கலத்தையும் சிங்கப்பூர் வென்றது. 24.36 விநாடியில் மூன்றாவதாக வந்தார் குவா சென் வெங் (Quah Chen Weng). வெள்ளியை வென்றது இந்தோனேசியா.

பெண்கள் 50 மீட்டர் நெஞ்சு நீச்சலிலும் சிங்கப்பூருக்குத் தங்கம்.

ஹோ ருவன் ரோவேன் (Ho Ru'En Roanne) 31.45 விநாடியில் முடித்துத் தென்கிழக்காசிய விளையாட்டுச் சாதனையை முறியடித்தார்.

வெள்ளி, வெண்கலம் இரண்டையும் வென்றது மலேசியா. ஃபீ ஜிங் என்(Phee Jinq En) வெள்ளியை வென்றார், கொங் எரிக்கா சியா சியா (Kong Erika Chia Chia) வெண்கலத்தை எடுத்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்