Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

காற்பந்து: இந்தோனேசியாவிடம் தோற்றது சிங்கப்பூர்

சிங்கப்பூர் இந்தோனேசியாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. இன்று மாலை ஆட்டம் ஜாலான் புசார் விளையாட்டரங்கில் நடந்தேறியது. 

வாசிப்புநேரம் -
காற்பந்து: இந்தோனேசியாவிடம் தோற்றது சிங்கப்பூர்

இந்தோனேசிய அணியை எதிர்த்து விளையாடுகிறார் சிங்கப்பூர் அணி வீரர் Amy Recha,

சிங்கப்பூர் இந்தோனேசியாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. இன்று மாலை ஆட்டம் ஜாலான் புசார் விளையாட்டரங்கில் நடந்தேறியது.
இந்தோனேசிய அணி அடுத்து, அரையிறுதிச் சுற்றில் தாய்லந்து அணியைச் சந்திக்கும். அந்த ஆட்டம் வரும் சனிக்கிழமை மாலை 8.30 மணிக்கு நடைபெறும். அதே நாளில் வியட்னாமும் மியன்மாரும் மோத இருக்கின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்