Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஜோசப் ஸ்கூலிங்கை ரசிகர்கள் சந்திக்கலாம்

தேசிய நீச்சல் வீரரான ஜோசப் ஸ்கூலிங்கை (Joseph Schooling) ரசிகர்கள் அடுத்த வாரம் புதன்கிழமையன்று ( ஜூன் 17ஆம் தேதி), சந்திக்கலாம்.

வாசிப்புநேரம் -
ஜோசப் ஸ்கூலிங்கை ரசிகர்கள் சந்திக்கலாம்

எட்டவது கோலை வென்றார் ஜோசப் ஸ்கூலிங். (படம்: Jack Board)

சிங்கப்பூர்: தேசிய நீச்சல் வீரரான ஜோசப் ஸ்கூலிங்கை (Joseph Schooling) ரசிகர்கள் அடுத்த வாரம் புதன்கிழமையன்று ( ஜூன் 17ஆம் தேதி), சந்திக்கலாம். காலாங் வேவ் மாலில் (Kallang Wave Mall) நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை ரசிகர்கள் அவரைச் சந்திக்கலாம்.

மேல் விவரங்களுக்கு, http://www.swimming.org.sg/ அல்லது http://fina-singapore2015.com/  ஆகிய இணையத் தளங்களைப் பார்க்கவும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்