Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பேட்மிண்ட்டன் - டெரெக் வோங் தோல்வி

பேட்மிண்ட்டன் காலிறுதிச் சுற்று இன்று சிங்கப்பூர் உள்ளரங்கில் நடைபெற்றது. ஆண்கள் தனிநபர் பிரிவில் சிங்கப்பூரின் டெரெக் வோங், தாய்லந்தின் தனோங்சாக் சேன்சொம்பூன்சக்கிடம் (Tanongsak Saensomboonsuk) 18-21, 21-17, 13-21 என்ற எண்ணிக்கையில் தோற்றார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: பேட்மிண்ட்டன் காலிறுதிச் சுற்று இன்று சிங்கப்பூர் உள்ளரங்கில் நடைபெற்றது. ஆண்கள் தனிநபர் பிரிவில் சிங்கப்பூரின் டெரெக் வோங், தாய்லந்தின் தனோங்சாக் சேன்சொம்பூன்சக்கிடம் (Tanongsak Saensomboonsuk) 18-21, 21-17, 13-21 என்ற எண்ணிக்கையில் தோற்றார்.

தென்கிழக்காசியப் போட்டிகளில் இதுவரை ஆண்கள் தனிப் பிரிவில் தங்கம் வென்ற ஒரே சிங்கப்பூரரான வோங் ஷூன் கியெட்டின் மகன் டெரெக். அவர் முதல் செட்டில் சறுக்கலைச் சந்தித்த போதும் இரண்டாம் செட்டில் சுதாரித்துக் கொண்டு வெற்றிபெற்றார். 

Tanongsak மூன்றாவது செட்டைத் தனதாக்கிக் கொண்டு வெற்றிக் கனியைச் சுவைத்தார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்