Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

விளையாட்டு மையத்தில் SG50 கொண்டாட்டங்கள்

சிங்கப்பூரின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் விளையாட்டு மையத்திலும் களைகட்டி வருகின்றன. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் விளையாட்டு மையத்திலும் களைகட்டி வருகின்றன. 
பொன்விழாக் கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்துவதே அதன் நோக்கம்.

இரண்டு நாட்களுக்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை இன்று தொடங்கிவைத்தார்  தேசிய வளர்ச்சி, தற்காப்பு ஆகிய அமைச்சுகளுக்கான துணையமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான்.
OCBC சதுக்கத்தில் நடைபெற்ற வெவ்வேறு விளையாட்டு, கேளிக்கை நடவடிக்கைகளை அவர் பார்வையிட்டார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்