Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தேசிய தின அணிவகுப்பு

சிங்கப்பூர் தனது ஐம்பதாவது சுதந்திர தினத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கோலாகல அணிவகுப்புடன் கொண்டாடவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
தேசிய தின அணிவகுப்பு

தேசிய தின அணிவகுப்பின் முன்னோட்டத்தை பாடங்கில் கண்டு களிக்கின்றனர் பார்வையாளர்கள் . (படம்: Ca

சிங்கப்பூர்: தேசிய தின அணிவகுப்பு இன்று மாலை 5.25 மணி முதல் இரவு 8.25 மணி வரை வசந்தம் , ஒளிவழி 5, ஒளிவழி 8, சூரியா, ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பாகும்.

ஒலி 96.8, 938LIVE, Capital 95.8FM, Warna 94.2FM ஆகிய வானொலி நிலையங்களிலும் தேசிய தின அணிவகுப்பு வருணனைகள் நேரடியாக ஒலிபரப்பாகும். 

வசந்தம், ஒலி 96.8 ஆகிய நிலையங்களில் தேசிய தின அணிவகுப்பு தமிழில் ஒலிபரப்பாகும்.

செய்தி மீடியாகார்ப் இணையவாசல், அணிவகுப்புக்கு முந்திய சுவாரஸ்யங்களை உங்களுக்கு பாடாங்கிலிருந்து உடனுக்குடன் கொண்டுவரும். அணிவகுப்பின் சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய தொகுப்புகளை, எங்கள் செய்திக் குழு உங்களுக்குக் கொண்டு வரும்.

நாட்டின் பொன்விழாவைக் கொண்டாடுங்கள். மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்