சொற்களம் 2016' - ராஃபிள்ஸ் கல்வி நிலையம் வெற்றி
சற்றுமுன்பு முடிவடைந்த 'சொற்களம் 2016' தமிழ் விவாதப் போட்டியில் ராஃபிள்ஸ் கல்வி நிலையம் வாகை சூடியுள்ளது.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்: சற்றுமுன்பு முடிவடைந்த 'சொற்களம் 2016' தமிழ் விவாதப் போட்டியில் ராஃபிள்ஸ் கல்வி நிலையம் வாகை சூடியுள்ளது.
மத்திய வட்டார இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள், மக்கள் கழக நற்பணிப் பேரவை, மீடியாகார்ப் வசந்தம் ஒளிவழி ஆகியவை இணைந்து 12ஆவது முறையாகப் போட்டிக்கு ஏற்பாடு செய்தன.
கல்வியமைச்சு அதற்கு ஆதரவளித்தது.