Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

திரைப்படப் பாடல்களின் வழி இளையர்களிடம் தமிழ் ஆர்வத்தை தூண்ட முயற்சி(வீடியோ)

தரமான தமிழ்த் திரைப்படப் பாடல்களின் வழி இளையர்களிடம் தமிழ் ஆர்வத்தைத் தூண்ட முடியும்.

வாசிப்புநேரம் -

தரமான தமிழ்த் திரைப்படப் பாடல்களின் வழி இளையர்களிடம் தமிழ் ஆர்வத்தைத் தூண்ட முடியும்.

அதற்கான முயற்சியை வீட்டிலிருந்தே தொடங்கினால் இன்னும் எளிதாக இருக்கும்.

தமிழ் மொழி விழாவையொட்டி சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம் நடத்திய நிகழ்ச்சியில் அந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டது.

செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 

திரைப்படப் பாடல் வழி தமிழைச் சுவைத்தல். இது நிகழ்ச்சியின் கருப்பொருள்.

உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடந்தது நிகழ்ச்சி.

இளையர்களுக்கு விருப்பமான வழியில் தாய்மொழி மீது ஆர்வத்தைத் தூண்டுவது இலக்கு.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்