Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தமிழுக்குத் தொண்டாற்றிய முன்னோடிகள்: புகழ் போற்றும் விழா(வீடியோ)

தமிழ்மொழி விழாவின் நிறைவையொட்டி சிங்கப்பூரின் தமிழ்ப் படைப்பாளர்கள், கவிஞர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

தமிழ்மொழி விழாவின் நிறைவையொட்டி சிங்கப்பூரின் தமிழ்ப் படைப்பாளர்கள், கவிஞர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தமிழுக்குத் தொண்டாற்றிய முன்னோடிகளை நினைவுகூரும் வகையில் அமைந்தது, கவிமாலை அமைப்பு ஏற்பாடு செய்த விருது நிகழ்ச்சி. 

உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது நிகழ்ச்சி.

நிகழ்ச்சியில் மாணவர்கள், மூத்த தமிழ்க் கலைஞர்கள் என்று இரு தரப்பினருக்கும் விருது வழங்கப்பட்டது. 

முன்னோடித் தலைமுறையிடமிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய பல அம்சங்கள் நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்