Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தமிழ்மொழி விழாவை பிரபலப்படுத்தும் முயற்சியில் ஏற்பாட்டாளர்கள்

தமிழ்மொழி விழாவைப் பிரபலப்படுத்தும் வகையில் ஏற்பாட்டாளர்கள் நேற்று லிட்டில் இந்தியாவை வலம் வந்தனர்.

வாசிப்புநேரம் -

தமிழ்மொழி விழாவைப் பிரபலப்படுத்தும் வகையில் ஏற்பாட்டாளர்கள் நேற்று லிட்டில் இந்தியாவை வலம் வந்தனர்.

LISHA எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கத்தின் ஆதரவில் இன்றைய நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிக எண்ணிக்கையில் மாணவர்களை நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்துவது இவ்வாண்டு விழாவின் முக்கிய நோக்கம்.

2014ஆம் ஆண்டுத் தமிழ்மொழி விழாவில் பங்கேற்பாளராக இருந்த மாணவி தக்ஷித்தா இவ்வாண்டு விழாவில் ‘தேடல்’ எனும் நிகழ்ச்சியை வழிநடத்தவிருக்கிறார்.

இவ்வாண்டின் தமிழ்மொழி விழா பற்றிய மேல் விவரங்களைப் பெற விரும்புவோர் www.tamil.org.sg எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்