Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி : Times Now

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி : Times Now

வாசிப்புநேரம் -

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில்,  அதிமுக 130 தொகுதிகளையும், திமுக 70 தொகுதிகளையும் பெறும் என Times Now மற்றும் C Voter கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மே 16 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தமிழகத்தில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில், அதிமுக 130 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 70 தொகுதிகளும், மற்ற கட்சிகள் 34 தொகுதிகளிலும் வெற்றிக் கனியை பறிப்பார்கள் என்று கணித்துள்ளது. 

இந்த தேர்தலில் தமிழக பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது என அடித்துக் கூறியுள்ளது அந்த கணிப்பு. 

நிலைமை இப்படி இருக்க தமிழக பாஜக தலைவர்கள் வாய்க் கிழிய பேசுவதை நிறுத்திக் கொண்டால் மானமாவது மிஞ்சும். மோடி அலை தமிழ்நாட்டை எட்டவில்லை என்றே தோன்றுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்