Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

செரினா வில்லியம்சுக்குப் பெண் குழந்தை

டென்னிஸ் நட்சத்திரம் செரினா வில்லியம்சுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

வாசிப்புநேரம் -

டென்னிஸ் நட்சத்திரம் செரினா வில்லியம்சுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

35 வயது செரினாக்குப் பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் கடந்த புதன்கிழமை, ப்லோரிடா மாநிலத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

Reddit  நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஒஹாயினைத் திருமணம் செய்யவிருக்கிறார் செரினா.

குழந்தை பிறந்த செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து செரினாவின் நண்பர்கள், ரசிகள் மற்றும் உலப் பிரபலங்கள் ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்