Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

2-1 : லிவர்பூல் அணியை வென்றது மென்செஸ்டர் யுனைட்டட்

மென்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் லிவர்பூல் அணிக்கும் இடையே நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் யுனைட்டட் அணி 2-1 எனும் கோல் எண்ணிக்கையில் வென்றது.

வாசிப்புநேரம் -

மென்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் லிவர்பூல் அணிக்கும் இடையே நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் யுனைட்டட் அணி 2-1 எனும் கோல் எண்ணிக்கையில் வென்றது.

ஆட்டத்தின் முதல் பாதியிலே மென்செஸ்டர் யுனைட்டட் வீரர் மார்கஸ் ரெஷ்பர்ட் 2 கோலைப் புகுத்தித் தமது கால்வரிசையைக் காட்டினார். பின்னர், லிவர்பூலைச் சேர்ந்த எரிக் பேலி, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஒரு கோலைப் புகுத்தினார்.

மென்செஸ்டர் யுனைட்டட்டின் சொந்தத் திடலில் நிகழ்ந்த வெற்றி, அதன் விளையாட்டாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் மேலும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்