Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

BNP Paribas பொது விருது டென்னிஸ் முடிவுகள்

விளையாட்டு, களிஃபோர்னியாவில் நடைபெறும் BNP Paribas பொது விருது டென்னிஸ்.

வாசிப்புநேரம் -
BNP Paribas பொது விருது டென்னிஸ் முடிவுகள்

(படம்: Matthew Stockman/AFP)

விளையாட்டு, களிஃபோர்னியாவில் நடைபெறும் BNP Paribas பொது விருது டென்னிஸ்.

உலகத் தர வரிசையில் முன்பு முதல் இடத்தில் இருந்த நோவாக் ஜோக்கோவிச்சை (Novak Jokovich), ஜப்பானியர் தாரோ டேனியல் (Taro Daniel) வெற்றி கண்டுள்ளார்.

செட் விவரம், 7-6, 4-6, 6-1.

வலது முழங்கையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஜோக்கோவிச் களம் இறங்கியிருந்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்