Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென் கிழக்காசியப் போட்டிகள் : வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் ஜோசஃப் ஸ்கூலிங் தங்கம்

தென்கிழக்காசிய விளையாட்டுச் சாதனையை முறியடித்துள்ளார் ஜோசப் ஸ்கூலிங்.

வாசிப்புநேரம் -
தென் கிழக்காசியப் போட்டிகள் : வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் ஜோசஃப் ஸ்கூலிங் தங்கம்

(படம் : AFP/Martin BUREAU)

ஆண்கள் 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் தென்கிழக்காசிய விளையாட்டுச் சாதனையை முறியடித்துள்ளார் ஜோசப் ஸ்கூலிங்.

தென் கிழக்காசிய விளையாட்டுகளில் ஸ்கூலிங் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அவர் எடுத்துக்கொண்ட நேரம் 23.06 விநாடிகள்.

வெள்ளியை வென்றது இந்தோனேசியா. வியட்நாமுக்கு வெண்கலம் கிடைத்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்