Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென் கிழக்காசிய விளையாட்டுகள் - சிங்கப்பூர் முக்குளிப்பில் இரண்டு வெண்கலம்

சிங்கப்பூரில் முக்குளிப்பு வளர்ந்துவரும் விளையாட்டு என்பதை தங்களின் வெற்றி பிரதிபலித்திருப்பதாகப் போட்டியாளர்கள் கூறினர்.

வாசிப்புநேரம் -
தென் கிழக்காசிய விளையாட்டுகள் - சிங்கப்பூர் முக்குளிப்பில் இரண்டு வெண்கலம்

(படம் : ஜஸ்தின் ஒங்)

சிங்கப்பூர் முக்குளிப்பாளர்கள் (Ashlee Tan) ஆஷ்லி டானும் (Timothy Lee) திமொதி லீயும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

போட்டியாளர்கள் 3 மீட்டர் உயரத்திலிருந்து நீச்சல் குளத்திற்குள் குதித்தனர்.

டானுக்கு 233.60 புள்ளிகள் கிடைத்தன.

லீக்கு 386.35 புள்ளிகள் வழங்கப்பட்டன.

அவரது இரட்டை சகோதரர் மார்க்கிற்கு நான்காவது இடம். அவர் பெற்ற புள்ளிகள் 377.70.

சிங்கப்பூரில் முக்குளிப்பு வளர்ந்துவரும் விளையாட்டு என்பதை தங்களின் வெற்றி பிரதிபலித்திருப்பதாகப் போட்டியாளர்கள் கூறினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்