Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஐரோப்பா, சாம்பியன்ஸ் லீக் : இறுதி ஆட்டங்களில் முதல்முறையாக அனைத்தும் இங்கிலீஷ் காற்பந்துக் குழுக்கள்

ஐரோப்பியக் காற்பந்து வரலாற்றில் இங்கிலீஷ் குழுக்கள் சாதனை படைத்துள்ளன.

வாசிப்புநேரம் -
ஐரோப்பா, சாம்பியன்ஸ் லீக் : இறுதி ஆட்டங்களில் முதல்முறையாக அனைத்தும் இங்கிலீஷ் காற்பந்துக் குழுக்கள்

(படம்:Ben STANSALL/AFP)

ஐரோப்பியக் காற்பந்து வரலாற்றில் இங்கிலீஷ் குழுக்கள் சாதனை படைத்துள்ளன.

இரண்டு முக்கியப் போட்டிகளின் இறுதிச் சுற்றில் ஆர்சனல், செல்சி, லிவர்பூல், டாட்டன்ஹாம் ஆகிய குழுக்கள் பொருதவுள்ளன.

ஆர்சனலும் செல்சியும் ஐரோப்பா லீக் இறுதிச்சுற்றில் இந்த மாதம் 29ஆம் தேதி மோதவுள்ளன.

சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் அடுத்த மாதம் முதல் தேதி லிவர்பூல் டாட்டன்ஹாமைச் சந்திக்கவுள்ளது.

முதல்முறை ஐரோப்பாவின் முக்கியப் போட்டிகளில் ஒரே நாட்டைச் சேர்ந்த நான்கு குழுக்கள் இறுதிப் போட்டிகளில் களம் இறங்குகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்