Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

டென்னிஸ் விளையாட்டுக்கு வெற்றிகரமாகத் திரும்பியுள்ளார் ஆண்டி மர்ரே

உலகின் முன்னாள் முதல்தர ஆட்டக்காரரான ஆண்டி மர்ரே தமது திறமையை மீண்டும் நிரூபித்திருக்கிறார். Queen's Club ஆண்கள் இரட்டையர் போட்டியில் அவர் வெற்றி பெற்றுள்ளார். 

வாசிப்புநேரம் -
டென்னிஸ் விளையாட்டுக்கு வெற்றிகரமாகத் திரும்பியுள்ளார் ஆண்டி மர்ரே

(படம்: AFP/Daniel LEAL-OLIVAS)

உலகின் முன்னாள் முதல்தர ஆட்டக்காரரான ஆண்டி மர்ரே தமது திறமையை மீண்டும் நிரூபித்திருக்கிறார். Queen's Club ஆண்கள் இரட்டையர் போட்டியில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் விருதை வென்றுள்ள அவர், இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இடுப்பில் மேற்கொண்ட அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு இந்த வெற்றியைச் சாதித்திருக்கிறார்.

ஸ்பானியரான ஃபெலிசியானோ லோபேஸுடன் (Feliciano Lopez)- இணைந்து அவர் போட்டியை வென்றார். ஜோ சேலிஸ்பர்ரி (Joe Salisbury), ராஜீவ் ராம் இணையை அவர்கள் வெற்றிகண்டனர்.

செட் விவரம் : 7-6, 5-7, 10-5.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்