Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆஸ்திரேலியப் பொதுவிருதை 9-ஆவது முறையாகத் தட்டிச்சென்ற ஜோக்கோவிச்

ஆஸ்திரேலியப் பொதுவிருதை 9-ஆவது முறையாகத் தட்டிச்சென்றுள்ளார் நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic).

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியப் பொதுவிருதை 9-ஆவது முறையாகத் தட்டிச்சென்ற ஜோக்கோவிச்

(படம்: REUTERS/Loren Elliott)

ஆஸ்திரேலியப் பொதுவிருதை 9-ஆவது முறையாகத் தட்டிச்சென்றுள்ளார் நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic).

ஜோக்கோவிச், இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவைச் (Daniil Medvedev) சந்தித்தார்.

7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அவர் வெற்றியடைந்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜோக்கோவிச் தம்முடைய 18-ஆவது Grand Slam விருதைக் கைப்பற்றியுள்ளார்.

ரோஜர் ஃபெடரர், ரஃபாயல் நடால் (Rafael Nadal) ஆகியோர் 20 Grand Slam விருதுகளை வென்றுள்ள நிலையில், ஜோக்கோவிச் சற்றே பின்தங்கியிருக்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்