Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆஸ்திரேலிய பொது விருது டென்னிஸ்: வீனஸை வென்ற பலிண்டா

பட்டியலில் ஐந்தாவது நிலையில் உள்ள வீனஸ் வில்லியம்சுக்கு அந்தத் தோல்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலிய பொது விருது டென்னிஸ்: வீனஸை வென்ற பலிண்டா

(படம்:AFP)

முதல் சுற்று ஆட்டத்தில் 20 வயது சுவிஸ் ஆட்டக்காரர் பலிண்டா பென்சிச் (Belinda Bencich), விருதைத் தற்காக்கும் வீனஸ் வில்லியம்சை வெற்றிகண்டுள்ளார்.

செட் விவரம்
6-3
7-5

பட்டியலில் ஐந்தாவது நிலையில் உள்ள வீனஸ் வில்லியம்சுக்கு அந்தத் தோல்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்