Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

மலேசியப் பொது விருது பேட்மின்ட்டன் - சீனாவின் லின் டானுக்கு மீண்டும் வெற்றி

கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தம் சக நாட்டவர் சேன் லோங்கை (Chen Long) வென்றார்.

வாசிப்புநேரம் -
மலேசியப் பொது விருது பேட்மின்ட்டன் - சீனாவின் லின் டானுக்கு மீண்டும் வெற்றி

(படம்: AFP/SADIQ ASYRAF)

மலேசியப் பொது விருதுப் பேட்மின்ட்டன் போட்டியில் சீனப் பூப்பந்து வீரர் லின் டான் (Lin Dan) மலேசியப் பொது விருதுப் பூப்பந்து ஒற்றையர் விருதை இரண்டாவது முறையாக வென்றுள்ளார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தம் சக நாட்டவர் சேன் லோங்கை (Chen Long) வென்றார்.

சுமார் மூவாயிரம் ரசிகர்களின் முன்னிலையில் 9-21, 21-17, 21-11 எனும் செட் கணக்கில் லின் வெற்றி கண்டார்.

அவருக்கு 49,000 டாலரும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்