Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் கிண்ணக் காற்பந்து: முடிவுகள்

லொக்கோமோட்டிவ் மாஸ்கோ (Lokomotiv Moscow) அணியுடன் பொருதிய ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது, Juventus(ஜுவெண்டஸ்).

வாசிப்புநேரம் -

லொக்கோமோட்டிவ் மாஸ்கோ (Lokomotiv Moscow) அணியுடன் பொருதிய ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது, Juventus(ஜுவெண்டஸ்).

ஒலிம்பியகாஸ் (Olympiacos)அணியைச் சந்தித்த ஆட்டத்தில், 2-0 எனும் கோல் கணக்கில் வெற்றி கண்டது, பேயர்ன் முயூனிக் (Bayern Munich).

எட்லடிக்கோ மாட்ரிட்டுடன் (Atletico Madrid) மோதிய ஆட்டத்தில், 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது, பேயர்ன் லெவர்குசன் (Bayer Leverkusen).

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்