Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் காற்பந்து : பார்சலோனாவைச் சமாளிக்குமா லிவர்ப்பூல் ?

சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இரண்டாம் சுற்று அரையிறுதி ஆட்டம் பின்னிரவு 3 மணிக்கு நடக்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
சாம்பியன்ஸ் லீக் காற்பந்து : பார்சலோனாவைச் சமாளிக்குமா லிவர்ப்பூல் ?

படம்: REUTERS

சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இரண்டாம் சுற்று அரையிறுதி ஆட்டம் பின்னிரவு 3 மணிக்கு நடக்கவிருக்கிறது.

அதில் லிவர்ப்பூல் (Liverpool) அணி பார்சலோனா (Barcelona) அணியைச் சந்திக்கிறது.

இரண்டு அணிகளும் மோதிய முதல் சுற்று அரையிறுதிப் போட்டியில் பார்சலோனா 3 - 0 என்ற கோல் கணக்கில் லிவர்ப்பூல் அணியை வீழ்த்தியது.

இன்றைய ஆட்டத்தை பார்சலோனா சமநிலையில் முடித்தாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடலாம்.

9ஆம் தேதி டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (Tottenham Hotspur) அயேக்ஸ் (Ajax) அணியைச் சந்திக்கிறது.

அரையிறுதி ஆட்டங்களில் வெற்றிபெறும் அணிகள் ஜூன் 2ஆம் தேதி இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்