Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தோக்கியோ 2020: சிங்கப்பூரின் மேசைப் பந்தாட்டக்காரர் கிலேரன்ஸ் சியூ இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்

சிங்கப்பூரின் மேசைப் பந்தாட்டக்காரர், கிலேரன்ஸ் சியூ (Clarence Chew), ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
தோக்கியோ 2020: சிங்கப்பூரின் மேசைப் பந்தாட்டக்காரர் கிலேரன்ஸ் சியூ இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்

(படம்: Facebook/Kong Chong Yew/Singapore National Olympic Council)

சிங்கப்பூரின் மேசைப் பந்தாட்டக்காரர், கிலேரன்ஸ் சியூ (Clarence Chew), ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அவர், செனகலின் (Senegal) இப்ராஹிம் டியாவுடன் (Ibrahima Diaw) பொருதிய முதல் சுற்றில் வெற்றி கண்டார்.

உலகத் தரவரிசையில் 71-ஆம் இடத்தில் உள்ள டியாவை, சியூ, 4க்கு 1 என்ற ஆட்டக் கணக்கில் வென்றார்.

சியூ, உலகத் தரவரிசையில் 186-ஆம் இடத்தில் உள்ளார்.

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம். meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்; சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்