Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டுகள் : மேசைப் பந்து போட்டியில் சிங்கப்பூர் இரட்டையர் அணிக்கு முதல் தங்கம்

ஃபெங் தியன்வெய் (Feng Tianwei), யூ மெங்யூ (Yu Mengyu) அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை குழுப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியபோதும் இம்முறை கிடைத்த தங்கம் அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது.

வாசிப்புநேரம் -
காமன்வெல்த் விளையாட்டுகள் : மேசைப் பந்து போட்டியில் சிங்கப்பூர் இரட்டையர் அணிக்கு முதல் தங்கம்

(படம்:Reuters)

காமன்வெல்த் விளையாட்டுகளில் மேசைப் பந்துப் போட்டியில் சிங்கப்பூரின் இரட்டையர் அணி முதல் தங்கப்பதக்கைத்தை வென்றுள்ளது.

ஃபெங் தியன்வெய் (Feng Tianwei), யூ மெங்யூ (Yu Mengyu) அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை குழுப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியபோதும் இம்முறை கிடைத்த தங்கம் அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது.

இன்று நடந்த போட்டியில் இந்திய இரட்டையர் அணியான மானிக்கா பத்ரா, மெளமா தாஸ் ஆகிய இருவருடன் சிங்கப்பூர் அணியினர் மோதினர்.

(படம்:Reuters) 

30 நிமிடங்களுக்குள் 3 ஆட்டங்களிலும் சிங்கப்பூர் அணி வெற்றிகண்டது.

செட் விவரம்
11-5
11-4
11-5

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்