Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

அனைத்துலகப் போட்டிகளில் ஆக அதிக கோல்கள் - கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை

போர்ச்சுகலின் (Portugal) கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), அனைத்துலகப் போட்டிகளில் 111 கோல்களைப் புகுத்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
அனைத்துலகப் போட்டிகளில் ஆக அதிக கோல்கள் - கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை

(படம்: REUTERS/ Pedro Nunes)

போர்ச்சுகலின் (Portugal) கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), அனைத்துலகப் போட்டிகளில் 111 கோல்களைப் புகுத்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

முன்னர், ஈரானின் அலி டேயி (Ali Daei), 109 கோல்களைப் புகுத்தி சாதனை படைத்திருந்தார்.

உலகக் கிண்ணப் போட்டி தகுதிச்சுற்றில் போர்ச்சுகல், அயர்லந்துடன் (Ireland) பொருதியது.

ஆட்டத்தின் கடைசி நேரத்தில், 2 கோல்களைப் புகுத்தினார், 36 வயது ரொனால்டோ.

2க்கு 1 என்று முடிந்த ஆட்டத்தில், போர்ச்சுகல் வெற்றி பெற்றது. ரொனால்டோ புதிய சாதனையும் படைத்தார்.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்