Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டங்கள்

ஆர்சனலும், லிவர்பபூல்லும் பொருதிய ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது. இரு அணிகளும் தரப்புக்கு 3 கோல் புகுத்தின. 

வாசிப்புநேரம் -
இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டங்கள்

(படம்: AP)

ஆர்சனலும், லிவர்ப்பூல்லும் பொருதிய ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.

இரு அணிகளும் தரப்புக்கு 3 கோல் புகுத்தின.

பிரண்ஃபோர்ட் இரண்டுக்கு-ஒன்று எனும் கோல் எண்ணிக்கையில் நோர்விச் சிட்டியை வெற்றிகண்டது. 

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்