Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இங்கிலீஷ் பிரிமியர் லீக்: இன்றிரவு இடம்பெறும் அனல் பறக்கும் ஆட்டங்கள்

இங்கிலீஷ் பிரிமியர் லீக்: இன்றிரவு இடம்பெறும் அனல் பறக்கும் ஆட்டங்கள்

வாசிப்புநேரம் -
இங்கிலீஷ் பிரிமியர் லீக்: இன்றிரவு இடம்பெறும் அனல் பறக்கும் ஆட்டங்கள்

படம்: REUTERS

இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் இன்றிரவு அனல் பறக்கும் ஆட்டங்கள் சில இடம்பெறுகின்றன.

மொத்தம் 5 ஆட்டங்கள் இன்று நடக்கின்றன.

இரவு 10 மணிக்கு டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி, வெஸ்ட் பிரோம்விச் அல்பியோனுடன் (West Bromwich Albion) மோதுகிறது.

பின்னிரவு 12:30 மணிக்கு லிவர்ப்பூல் அணி மென்செஸ்ட்டர் சிட்டியுடன் விளையாடுகிறது.

காற்பந்து ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டம் அது.

ஆட்டத்தில் லிவர்ப்பூல் வென்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும்.

பின்னிரவு 3:15 மணிக்கு ஆர்சனலும் ஆஸ்டன் வில்லாலும் பொருதுகின்றன.

இந்த பருவத்திற்கான புள்ளிப்பட்டியலில்
சவுத்ஹேம்ப்ட்டன் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

லிவர்ப்பூல் 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் செல்சி 15 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்