Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் சிங்கப்பூரர் இடம்பெற வாய்ப்பு

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தின் (EPL) அடுத்த பருவத்தில் சிங்கப்பூர் விளையாட்டாளர் ஒருவர் திறன்காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தின் (EPL) அடுத்த பருவத்தில் சிங்கப்பூர் விளையாட்டாளர் ஒருவர் திறன்காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதின்ம வயதுச் சிங்கப்பூரரான பென் டேவிஸ் (Ben Davis) ஃபுல்ஹாம் (Fulham) காற்பந்துக் குழுவுடன் தொழில்முறை ஒப்பந்தம் செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

17வயது டேவிஸ், அந்தக் காற்பந்துச் சங்கத்தின் உபகாரச் சம்பளத்துக்குத் தகுதிபெற்றுள்ளார்.

சங்கத்தின் 18-வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.

பயிற்சி வகுப்புகளில் டேவிஸ் சிறப்பாக ஆடினால், அடுத்த பருவத்தில் ஃபுல்ஹாம் அணியில் அவர் தமது இடத்தை உறுதிசெய்யக்கூடும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்