Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இங்கிலீஷ் பிரிமியர் லீக் : இன்றைய ஆட்டங்கள்

இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் இன்று 7 ஆட்டங்கள் நடக்கவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -
இங்கிலீஷ் பிரிமியர் லீக் : இன்றைய ஆட்டங்கள்

படம்: AFP

இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் இன்று 7 ஆட்டங்கள் நடக்கவிருக்கின்றன.

அவற்றுள் 2 ஆட்டங்களில் முன்னணி அணிகள் விளையாடுகின்றன.

இரவு 8:30 மணிக்கு ஆர்சனல் அணியும் எவர்ட்டன் அணியும் விளையாடுகின்றன.

இரவு 11 மணிக்கு 5 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.

பெர்ன்லீ அணி போர்ன்மத் அணியுடன் மோதுகிறது.

சவுத்ஹேம்ப்ட்டனுடன்
எஸ்டன் வில்லா பொருதுகிறது.

பின்னிரவு 1:30 மணிக்கு லெஸ்ட்டர் சிட்டியும்
மென்செஸ்ட்டர் சிட்டியும் விளையாடுகின்றன.

இந்தப் பருவத்துக்கான பட்டியலில் லிவர்ப்பூல் 49 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

லெஸ்ட்டர் சிட்டி இரண்டாவது இடத்திலும் மென்செஸ்ட்டர் சிட்டி மூன்றாம் இடத்திலும் உள்ளன.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்