Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இந்தப் பருவத்தின் ஆட்டங்களை ரத்துசெய்யத் திட்டமில்லை : இங்கிலீஷ் பிரிமியர் லீக்

இந்தப் பருவத்தின் ஆட்டங்களை ரத்துசெய்யத் திட்டமில்லை : இங்கிலீஷ் பிரிமியர் லீக்

வாசிப்புநேரம் -

கிருமிப்பரவல் சூழலில் இந்தப் பருவத்தின் காற்பந்து ஆட்டங்களை ரத்துசெய்யத் திட்டம் ஏதும் இல்லை என இங்கிலீஷ் பிரிமியர் லீக் தெரிவித்துள்ளது.

கிருமிப்பரவலால் இந்த மாதம் மூன்று ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அது அவ்வாறு கூறியது.

அரசாங்க ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் கிருமித்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் மீது தங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும், இந்தப் பருவத்தின் ஆட்டங்கள் தொடரும் என்றும் இங்கிலீஷ் பிரிமியர் லீக் குறிப்பிட்டது.

இங்கிலாந்தின் முக்கால்வாசிப் பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஆட்டங்களை நேரில் சென்று பார்க்க, பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்