Images
  • sergio
    (படம்: Reuters/Matthew Childs)

இங்கிலீஷ் பிரிமியர் லீக் - சில முடிவுகள்

மென்செஸ்ட்டர் சிட்டியின் செர்ஜியோ அகுவேரோ (Sergio Aguero), 15ஆவது நிமிடத்திலும் 64ஆவது நிமிடத்திலும் இரண்டு கோல்களைப் புகுத்தித் தமது அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

மென்செஸ்ட்டர் சிட்டி - 3
போர்ன்மத் - 1

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி நியூகாஸலிடம் எதிர்பாரா விதமாகத் தோல்வியைத் தழுவியது.

நியூகாஸல் -1
டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் - 0  

Top