Images
  • epl (1)
    (படம்:  AFP/Paul ELLIS)

இங்கிலிஷ் பிரிமீயர் லீக் ஆட்ட முடிவுகள்

லிவர்பூல் குழுவும் லெஸ்ட்டர் சிட்டி குழுவும் சந்தித்த ஆட்டத்தில், இருக்குழுக்களுமே விட்டுக்கொடுக்காமல் ஆடின.

லிவர்பூல் - 2
லெஸ்ட்டர் சிட்டி - 1

பட்டியலில் அதன் வழி தொடர்ந்து முதல் இடத்தில் லிவர்பூல்
இருந்து வருகிறது.

தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வரும் டொட்டன்ஹம் ஹோட்ஸ்பர் குழுவிற்கு இம்முறையும் தோல்வியே. அக்குழு பிரைட்டன் குழுவுடன் மோதியது.

பிரைட்டன் - 3
டொட்டன்ஹம் ஹோட்ஸ்பர் - 0 

Top