Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இங்கிலீஷ் பிரிமியர் லீக் : லிவர்ப்பூலை சமாளிக்குமா மென்செஸ்ட்டர் யுனைட்டட் ?

இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் இன்று லிவர்ப்பூல் அணி மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணியை சந்திக்கவிருக்கிறது. 

வாசிப்புநேரம் -
இங்கிலீஷ் பிரிமியர் லீக் : லிவர்ப்பூலை சமாளிக்குமா மென்செஸ்ட்டர் யுனைட்டட் ?

(படம்:Southampton AFP/Glyn KIRK)

இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் இன்று லிவர்ப்பூல் அணி மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணியை சந்திக்கவிருக்கிறது.

ஆட்டம் இரவு 11:30 மணிக்கு தொடங்கவிருக்கிறது.

பட்டியலின் முதலிடத்தில் லிவர்ப்பூல் உள்ளது.

சென்ற பருவத்திலிருந்து இப்போதுவரை, தொடர்ந்து 17 லீக் ஆட்டங்களை வென்றிருக்கிறது.

பெரும் சிக்கலில் உள்ள யுனைட்டட் அணி ஆட்டத்தை வெல்ல கடந்த சுமார் 6 ஆண்டாக விளையாடாத அளவு சிறப்பாக ஆடவேண்டியிருக்கும்.

மென்செஸ்ட்டர் யுனைட்டட் பட்டியலில் 14ஆம் இடத்தில் உள்ளது.

தோற்றாலும் லிவர்ப்பூல் பட்டியலில் முதலிடத்தில் தொடரும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்