Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டி முடிவுகள்

கிறிஸ்ட்டல் பேலஸ் குழு, சவுத்ஹேம்ப்ட்டன் குழுவை இரண்டுக்கு ஒன்று எனும் கோல் கணக்கில் வென்றது.

வாசிப்புநேரம் -
இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டி முடிவுகள்

(படம்:Oli SCARFF/AFP)

இன்று காலை நடைபெற்ற இங்கிலீஷ் பிரிமியர் லீக்  போட்டிகளின் முடிவுகள்.

மென்செஸ்ட்டர் சிட்டி குழு மூன்றுக்கு ஒன்று எனும் கோல் கணக்கில் வாட்ஃபர்ட் குழுவை வெற்றி கண்டு இதுவரை எந்தவொரு போட்டியிலும் தோல்வியைத் தழுவாத குழு எனும் சிறப்பைக் கட்டிக்காத்துக்கொண்டுள்ளது. 

கிறிஸ்ட்டல் பேலஸ் குழு, சவுத்ஹேம்ப்ட்டன் குழுவை இரண்டுக்கு ஒன்று எனும் கோல் கணக்கில் வென்றது.

(படம்:Geoff CADDICK/AFP)

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் குழு இரண்டுக்குப் பூஜ்யம் எனும் கோல் கணக்கில் சுவான்சீ சிட்டி குழுவை வெற்றி கண்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்