Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

35 ஆண்டுகளுக்குப் பின் FA கிண்ண இறுதிப் போட்டியில் இடம்பெறும் வாட்ஃபோர்ட்

FA கிண்ண அரையிறுதிப் போட்டியில், வாட்ஃபோர்ட் வெற்றிபெற்றுள்ளது.

வாசிப்புநேரம் -
35 ஆண்டுகளுக்குப் பின் FA கிண்ண இறுதிப் போட்டியில் இடம்பெறும் வாட்ஃபோர்ட்

(படம்: AP Photo/Tim Ireland)

FA கிண்ண அரையிறுதிப் போட்டியில், வாட்ஃபோர்ட் வெற்றிபெற்றுள்ளது.

வாட்ஃபோர்ட் - 3
வுல்வர்ஹம்ப்டன் வாண்டரர்ஸ் -2

பெனால்ட்டி வாய்ப்பு,கூடுதல் நேரம் அனைத்தையும் சாதகமாக்கிக்கொண்டு இறுதிச் சுற்றுக்கு அது முன்னேறியது. 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு, FA கிண்ண இறுதிச் சுற்றில் வாட்ஃபோர்ட் இடம்பெறுவது இதுவே முதல்முறை.

அடுத்த மாதம் 18ஆம் தேதி, இறுதிப் போட்டியில் அது  மென்செஸ்ட்டர் சிட்டியைச் சந்திக்கும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்