Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

FA கிண்ணத்தை வென்றது மென்செஸ்ட்டர் சிட்டி

மென்செஸ்ட்டர் சிட்டி அணி , FA கிண்ணத்தை வென்று வாகை சூடியுள்ளது.

வாசிப்புநேரம் -
FA கிண்ணத்தை வென்றது மென்செஸ்ட்டர் சிட்டி

(படம்: AFP/Glyn KIRK)

மென்செஸ்ட்டர் சிட்டி அணி , FA கிண்ணத்தை வென்று வாகை சூடியுள்ளது.

நேற்றிரவு, வாட்ஃபோர்ட் அணியுடன் பொருதிய ஆட்டத்தில், அது ஆறுக்கு பூச்சியம் என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.

மென்செஸ்ட்டர் சிட்டி FA கிண்ணத்தை வெல்வது இது ஆறாவது முறை.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்