Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென்கிழக்காசியப் போட்டிகள்: வாட்போரில் சிங்கப்பூருக்குத் தங்கம்

சிங்கப்பூரின் அமிதா பெர்த்தியர் (Amita Berthier), ஒற்றையர் வாட்போரில் தங்கம் வென்றுள்ளார். மற்றொரு சிங்கப்பூரர் மெக்ஸின் வோங்கை (Maxine Wong) வென்றார் பெர்த்தியர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் அமிதா பெர்த்தியர் (Amita Berthier), ஒற்றையர் வாட்போரில் தங்கம் வென்றுள்ளார்.

மற்றொரு சிங்கப்பூரர் மெக்ஸின் வோங்கை (Maxine Wong) வென்றார் பெர்த்தியர்.

இன்று காலை தனது கணுக்காலில் காயம் ஏற்பட்டபோதும் மனவுறுதியுடன் போராடி தங்கத்தைக் கைப்பற்றினார் அவர்.

சென்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளிலும் தங்கத்தை வென்றவர் பெர்த்தியர்.

சதுரங்கம், உருட்டுப்பந்து ஆகிய விளையாட்டுகளிலும் சிங்கப்பூருக்கு இன்று இரு தங்கப் பதக்கங்கள் கிட்டின.

சிங்கப்பூர் இதுவரை மொத்தம் 8 தங்கம், 10 வெள்ளி, 15 வெண்கலப் பதக்கங்களை வென்று விளையாட்டுத் தரநிலையில் 6ஆம் இடத்தைப் பிடித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்