Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்து : அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நார்வே

பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் தென் கொரியாவை 2-1 என்னும் கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது நார்வே.

வாசிப்புநேரம் -
பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்து : அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நார்வே

படம்; AFP

பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் தென் கொரியாவை 2-1 என்னும் கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது நார்வே

ஆட்டம் தொடங்கிய 5 ஆவது நிமிடத்தில் முதல் கோலைப் புகுத்தி நார்வே முன்னணிக்குச் சென்றது.

51ஆவது நிமிடத்தில் அது இரண்டாவது கோலைப் புகுத்தி தன் நிலையை வலுப்படுத்தியது.

தென் கொரிய அணியால் 78ஆவது நிமிடத்தில் ஒரு கோலை மட்டுமே புகுத்த முடிந்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்