Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

FINA உலகக் கிண்ண நீச்சல் போட்டியில் சாதனைப் படைத்த சிங்கப்பூர் அணி

FINA உலகக் கிண்ண நீச்சல் போட்டியில் சாதனைப் படைத்த சீங்கப்பூர் அணி

வாசிப்புநேரம் -
FINA உலகக் கிண்ண நீச்சல் போட்டியில் சாதனைப் படைத்த சிங்கப்பூர் அணி

( படம்: REUTERS/Jeremy Lee)

FINA உலகக் கிண்ண நீச்சல் போட்டியின் 100 மீட்டர் எதேச்சை பாணி அஞ்சல் நீச்சலில் சிங்கப்பூர் ஆடவர் குழு, மகளிர் குழு இரண்டுமே புதிய தேசியச் சாதனைகளைப் படைத்துள்ளன.

இருப்பினும் இறுதிச் சுற்றுக்கு அவை தகுதி பெறவில்லை.

ஆடவருக்கான 4க்கு 100 மீட்டர் அஞ்சல்-நீச்சலை முடிக்க ஜோசஃப் ஸ்கூலிங் (Joseph Schooling), குவா ஸெங் வென் (Quah Zheng Wen), ஜோனத்தன் டான் (Jonathan Tan) டேர்ரன் சுவா (Darren Chua) ஆகியோரைக் கொண்ட குழு 3:16:66 என்ற நேரத்தில் போட்டியை முடித்தது.

குவா டிங் வென் (Quah Ting Wen), செர்லின் இயோ (Cherlyn Yeoh), கிரிஸ்டி மே சுவே (Christie May Chue) குவா ஜிங் வென் (Quah Jing Wen) ஆகியோரைக் கொண்ட மகளிர் குழு 3:43:11 என்ற நேரத்தில் போட்டியை முடித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்