Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென் கிழக்காசிய விளையாட்டு: சிலாட்டில் சிங்கப்பூர் ஆடவர் குழுவுக்குத் தங்கப் பதக்கம்

தென் கிழக்காசிய விளையாட்டு சிலாட் தற்காப்புக் கலைப் போட்டியின் ஆடவர் குழுப் பிரிவில் சிங்கப்பூர் அணி தங்கப் பதக்கம் பெற்றுள்ளது.

வாசிப்புநேரம் -

தென் கிழக்காசிய விளையாட்டு சிலாட் தற்காப்புக் கலைப் போட்டியின் ஆடவர் குழுப் பிரிவில் சிங்கப்பூர் அணி தங்கப் பதக்கம் பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் போட்டிகளில் சிங்கப்பூர் பெற்றுள்ள 4ஆவது தங்கம் அது.

சிங்கப்பூர் ஆடவர் குழு இன்று 466 புள்ளிகளைப் பெற்றது.

போட்டியில் தாய்லந்து வெள்ளிப் பதக்கத்தையும், மலேசியா வெண்கலத்தையும் வென்றன.

தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை Toggle வழியாகக் கண்டு ரசிக்கலாம்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்