Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

கோல்ஃப் விளையாட்டில் சாதனை படைத்துள்ள முதல் ஆசியர்

ஜப்பானின் ஹிடேக்கி மாட்சுயாமா (Hideki Matsuyama,) 85-ஆவது Masters golf போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -
கோல்ஃப் விளையாட்டில் சாதனை படைத்துள்ள முதல் ஆசியர்

(படம்: AP Photo/Matt Slocum)

ஜப்பானின் ஹிடேக்கி மாட்சுயாமா (Hideki Matsuyama,) 85-ஆவது Masters golf போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

அந்தப் போட்டியில், ஜப்பானிய ஆடவர் ஒருவர் வெற்றி பெற்றிருப்பது, இதுவே முதல் முறை.

அத்துடன், ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் அந்தப் போட்டியில் வாகை சூடியிருப்பதும் இதுவே முதல் முறை.

2014ஆம் ஆண்டில் கோல்ஃப் (golf) விளையாட்டைத் தமது வாழ்க்கைத் தொழிலாக்கிக்கொண்ட மாட்சுயாமா, பெரிய அளவிலான கோல்ஃப் போட்டியில் பெற்றிருக்கும் முதல் வெற்றி இது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்