Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

BBC செய்தியின் சிறந்த விளையாட்டாளராக ஹாமில்டன் தேர்வு

BBC செய்தியின் சிறந்த விளையாட்டாளராக ஹாமில்டன் தேர்வு 

வாசிப்புநேரம் -
BBC செய்தியின் சிறந்த விளையாட்டாளராக ஹாமில்டன் தேர்வு

படம்: AFP/Behrouz MEHRI

BBC செய்தி நிறுவனம், இவ்வாண்டின் சிறந்த விளையாட்டாளராக F1 கார்ப் பந்தய சாம்பியன் லூயிஸ் ஹாமில்டனைத் தேர்வு செய்துள்ளது.

35 வயதான ஹாமில்டன், 7 முறை F1 சாம்பியன் கிண்ணத்தை வென்றவர்.

ஹாமில்டனுக்கு லிவர்ப்பூல் அணியின் தலைவர் ஜோர்டன் ஹெண்டர்சன் (Jordan Henderson) அதிகப் போட்டி கொடுத்தார்.

ஹெண்டர்சன் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

இதற்கு முன்னர், 2014ஆம் ஆண்டு BBC செய்தி நிறுவனத்தின் சிறந்த விளையாட்டாளாராக ஹாமில்டன் தேர்வு செய்யப்பட்டார்.

லிவர்ப்பூல் காற்பந்து அணி, சிறந்த அணியாகத் தேர்வு செய்யப்பட்டது.

லிவர்ப்பூல் அணியின் பயிற்றுவிப்பாளர் யர்கன் கிளாப் (Juergen Klopp) சிறந்த பயிற்றுவிப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்