Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தோக்கியோ 2020: ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்குத் தங்கம்

தோக்கியோ 2020: ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்குத் தங்கம்

வாசிப்புநேரம் -
தோக்கியோ 2020: ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்குத் தங்கம்

படம்: REUTERS

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தைச் தட்டிச் சென்றார்.

23 வயது சோப்ரா, இந்தியாவிற்குத் திடல்தடப் போட்டியில் அதன் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.

இந்தியா இந்த ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம். meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்;
சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்